வாஸ்து தோஷம் விலக
மணி பிளானட் அல்லது மூங்கில் செடி ஹாலில் வைக்கவும்
அல்லது சிரிக்கின்ற குபேர பொம்மையை ஹாலில் டிவி மீது வைக்கலாம்
ஓர் கிளாஸ் டம்பளர் தண்ணீர் விட்டு ஓர் எலுமிச்சம் பழம் போட்டு வைத்தால்
திருஷ்ட்டி தோஷம் விலகும் ( மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை
மாற்றி விடுங்கள். எலுமிச்சம் பழம் கெட்டு
போனால் மட்டும் மாற்றலாம் .
ஆன்மிக துளிகள் .
ஆன்மிக துளிகள் .
No comments:
Post a Comment