ஸ்ரீசொர்ண
ஆகர்ஷண பைரவ மந்திரம்
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாஅய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும்
இராகு காலத்தில் ஜபிக்க வேண்டும்.
மேலும் வெள்ளிகிழமை அன்று உலிர்ந்த திராட்சை 27 திராட்சை மாலையாக போட்டுவந்தால் நினைத்த காரியம் நடைபெறும் இது உண்மை .
No comments:
Post a Comment