காணாமல் போன பொருள் கிடைக்க
யாவரும் போற்றும் என்றும்
யாங்கணும் உள்ள செல்வா
மூவரும் போற்றும் உன்னை
முறையொடு பூசை செய்யின்
போனதோர் பொருளும் சேரும்
தீனபந் தேன்றே உன்னைத்
தெளிந்தவர் சொன்னார் காக்க
இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை 11 நாட்கள் சொல்லி வந்து
கடைசி நாளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யவும்.
ஆன்மிக துளிகள்.
ஆன்மிக துளிகள்.
No comments:
Post a Comment