ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க
லக்ன தோஷம் பரிகாரம் செய்யாமல் இப்பொழுது பெரியர்வர்கள் ஆகி கஸ்டமஉள்ளவர்கள் ,உங்கள் பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலக்கு 27 சனி கிழமை சென்று வர தோஷம் நீங்கி விடும் .
லக்ன தோஷம் உள்ள குழந்தை குலதெய்வ கோயிலக்கு அழைத்து சென்று குலதெய்வதுக்கு எழுதி வைக்கவேண்டும் . எந்த கோயிலக்கு வேண்டுதல் கடன் செயவேர்களோ அந்த கோயில் பேரிலே அர்ச்சனை செய்யவேண்டும் . இது போன்று செய்தல் குழந்தை வாழ்கையில் பாதிப்பு வராது.
- மிதுன லக்கனத்தில் ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
- ரிசபம் லக்கனத்தில் திங்கள் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
- கும்பம் ,கன்னி லக்கனத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
- மேஷம் ,கடகம் லக்கனத்தில் புதன் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
- துலாம் ,மகர லக்கனத்தில் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
- சிம்மம் ,மீன லக்கனத்தில் வெள்ளிக் கிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
- விருசிகம் ,தனசு லக்கனத்தில் சனிகிழமை பிறந்தவர்களுக்கு லக்ன தோஷம் உண்டு .
பரிகாரம் -1
லக்ன தோஷம் பரிகாரம் செய்யாமல் இப்பொழுது பெரியர்வர்கள் ஆகி கஸ்டமஉள்ளவர்கள் ,உங்கள் பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலக்கு 27 சனி கிழமை சென்று வர தோஷம் நீங்கி விடும் .
பரிகாரம் -2
லக்ன தோஷம் உள்ள குழந்தை குலதெய்வ கோயிலக்கு அழைத்து சென்று குலதெய்வதுக்கு எழுதி வைக்கவேண்டும் . எந்த கோயிலக்கு வேண்டுதல் கடன் செயவேர்களோ அந்த கோயில் பேரிலே அர்ச்சனை செய்யவேண்டும் . இது போன்று செய்தல் குழந்தை வாழ்கையில் பாதிப்பு வராது.
No comments:
Post a Comment