தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமியன்று ராகு காலத்தில் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை பெற ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவர்கள். நாமும்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை
போல் நாமும் வளமோடு வாழலாம்
தேய்பிறை அஷ்டமி 13.5.2012 மாலை 4.30 - 6.00 மணி வரை ராகு நேரம் .